ஏரிக்கரை பூங்காற்றே

தலைவன் : அந்த ஏரிக்கரை பூங்காற்றுக்குத் தான் என்ன ஒரு ஆனந்தம் நம்மை கண்டு! 
அங்கிருந்த செடிகளையும், மரங்களையும் ஆட வைத்து அழகு பார்த்து கொண்டிருந்ததே..

தலைவி: அந்த பூங்காற்று இலைகளை, மரங்களை மட்டும் அசைக்கவில்லை,

இருக்கமாக இருந்ந அந்த இரண்டு உள்ளங்களையும் அசைத்தது.


Comments

Popular posts from this blog

Timeline